இரு கண்கள் போதாது…

February 13, 2006

பாடகர்கள் (C – F)

by raasaiya @ 11:16 am

பாடகர்கள் (C – F)
—————-

7. சி.சேகர் லீலா (1)
    காத்திருந்தேன்… (ராசாமகன்) (1994)

8. தேவன் சுஜாதா (1)
    மஞ்சள் பூசும்… (ஃபிரண்ட்ஸ்) (2000)

9. தீபன் சக்ரவர்த்தி (17)
    பூஜைக்காக வாழும் பூவை… (காதல் ஓவியம்) (1982)
    அரும்பாகி முத்தாகி பூவாகி… (எங்க ஊரு காவக்காரன்) (1988) – பி.சுசீலா
    ஓ நெஞ்சமே… (எனக்காக காத்திரு) (1981) – ஜானகி
    ஹலோ ஆசை தீபமே… (ஹலோ யார் பேசறது) (1985) – ஜானகி
    இது கனவுகள்… ( நிழல் தேடும் நெஞ்சங்கள்) (1982) – ஜானகி
    ராமனுக்கு சீதை… (ராணிதேனீ) (1982) – ஜானகி
    விதைத்த விதை… (எத்தனை கோனம் எத்தனை பார்வை) (1983) – சசிரேகா
    காலை நேரக்காற்றே… (பகவதிபுரம் ரெயில்வேகேட்) (1983) – சைலஜா
    பனிமழை விழும்… (எனக்காக காத்திரு) (1981) சைலஜா
    பாவை ஒரு மேடை ஆடிபழகு… (பாரு பாரு பட்டணம்பாரு) (1986) – சைலஜா
    கோனாத செங்கரும்பு… (படிக்காத பண்ணையார்) (1985) – சைலஜா
    செவ்வந்தி பூக்களில் செய்தவீடு… (மெல்லப்பேசுங்கள்) (1983) – உமா ரமணன்
    பூங்கதவே தாள்திறவா… ( நிழல்கள்) (1980) – உமா ரமணன்
    ஆனந்தராகம் கேட்கும் காலம்… (பன்னீர்புஷ்பங்கள்) (1981) – உமா ரமணன்
    சவாரி காரு சவாரி… (படிக்காத பண்ணையார்) (1985) – மலேசியா வாசுதேவன்
    ஆசை மனசு ஒன்னு… (மலர்கள் நனைகின்றன) (1983) – ரமேஷ்
    வா மச்சி மச்சி… (மஞ்சள் நிலா) (1982) – எஸ்.என்.சுரேந்தர்

10. டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா (2)
    சின்னகண்ணன் அழைக்கிறான்… (கவிக்குயில்) (1977)
    ஆயிரம் கோடி காலங்களாக… (கவிக்குயில்) (1977)

11. டாக்டர் கணேசன் (1)
    பங்குனிக்கப்புறம் சித்திரையே… (வண்ண வண்ணப்பூக்கள்) (1992) – சித்ரா

12. பெஜி (1)
    அணைந்துவிடுங்கள்… (சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி) (2005) – ரஞ்சித்

13. பிரான்சிஸ் (2)
    பேபி யுவார் மை பேபி… (ஒருவர் வாழும் ஆலயம்) (1988)
    ஒன் டு த்ரி ஃபோர்… (புன்னகை மன்னன்) (1986)

No Comments Yet »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

Powered by WordPress.com