பாடகர்கள் (G)
————-
14. கங்கை அமரன் (28)
அண்ணனுக்கு இப்போ… (அண்ணனுக்கு ஜே) (1989)
அண்ணே அண்ணே… (கோழிகூவுது) (1982)
தென்பாண்டி… ( நாடோடிப்பாட்டுக்காரன்) (1992)
மனுசன தெரு தெருவா… (ஒன்னா இருக்க கத்துக்கணும்) (1992)
வாடிப்பட்டி மாப்பிள்ளை உனக்கு… (வீரத்தாலாட்டு) (1998)
சாமிய வேண்டிக்கிட்டு… (கவிதை பாடும் அலைகள்) (1990) – சித்ரா
பூஜைக்கேத்த பூவிது… ( நீதானா அந்தக்குயில்) (1986) – சித்ரா
மன்னன் கூரைசேலை… (சிறைச்சாலை) – (1996) – சித்ரா
உன் மேல ஒரு… (அண்ணனுக்கு ஜே) (1989)
அழகான இந்த ஊரு… (மீன்டும் ஒரு காதல் கதை) (1985)
பச்சையப்பா… (தென்றல் வரும் தெரு) (1994)
சோலை புஷ்பங்களே என்… (இங்கேயும் ஒரு கங்கை) (1984) – பி.சுசீலா
தெற்கு தெரு மச்சான… (இங்கேயும் ஒரு கங்கை) (1984) – பி.சுசீலா
பொங்கும் ஆகாய… (ஆகாயகங்கை) (1982) – ஜானகி
ஆண்டிப்பட்டி மாரியப்பன் பொண்டாட்டி… (பூட்டாத பூட்டுகள்) – ஜானகி
வாடி என்… (வெள்ளை ரோஜா) (1983) – ஜானகி
குடும்பத்தை உருவாக்க… (தழுவாத கைகள்) (1986) – ஜானகி, சசிரேகா
வெள்ளரிக்க பிஞ்சு ஒன்னு… (மலையூர் மம்மட்டியான்) (1983) – சைலஜா
மச்சான வெச்சுக்கடி… ( நான் பாடும் பாடல்) (1984) – சைலஜா
கிளியப்போல நானிருக்க… (வீரத்தாலாட்டு) (1998) – சைலஜா
வாடிப்பட்டி சந்தனக்கட்டி… (வீரத்தாலாட்டு) (1998) – சைலஜா
விழியே நலமா… (தூரத்துப்பச்சை) (1987) – வாணிஜெயராம்
இது ரோசாப்பூவு… (ஒரு கைதியின் டைரி) (1985) – வாணிஜெயராம்
தண்ணிக்குள்ளே தண்ணிக்குள்ளே என்ன இருக்கு… (உயிரே உனக்காக) (1983) – மலேசியா வாசுதேவன்
பல ராத்திரி… (இரவுப்பூக்கள்) (1986) – மலேசியா வாசுதேவன், வாணிஜெயராம்
பொண்னுமணி பொண்ணுமணி… (பூந்தோட்டம்) (1998) – மனோ
ஆசை என்ன ஆசை… (முடிவில்லா ஆரம்பம்) (1984) – எஸ்.என்.சுரேந்தர்
அண்ணன்காரே தம்பிமாரே… (அனந்தக்கும்மி) (1983) – எஸ்.பி.பி.
15. குணசேகர் (1)
அண்டம் கிடுகிடுங்க… (தேவதை) (1997)
Good Job.
Comment by Sumathy — July 19, 2007 @ 3:48 pm