உங்களுக்கு தெரியுமோ தெரியதோ… தான் இசையமைத்த படங்களில் அதிக பாடல்களை பாடிய ஒரே இசையமைப்பாளர் நம்ம இசைஞானி இளையராஜா.
அவர் பாடின பாடல்கள், படம் வெளியான வருஷம்.. இதெல்லாத்தையும்(எனக்கு தெரிஞ்சவரைக்கும்) உங்களோட பகிர்ந்துக்கறேன். எல்லா பாடல்களையும் ஒரே பதிவுல போட முடியாதுங்கறதால அஞ்சு அஞ்சு வருஷமா பிரிச்சு சொல்றேன்.