முதல்ல 1976 – 1980 பார்ப்போம். இந்த அஞ்சு வருஷதுல இளையராஜா பாடின பாடல்கள் 21. 1979-ல மட்டும் 12 பாட்டு பாடியிருக்கார்.
1. சோளம் வெதக்கையிலே சொல்லிப்புட்டு போன புள்ள…. (16 வயதினிலே) (1977)
2. அடி ஆத்தா ஆத்தா… (அவள் அப்படித்தான்) (1978)
3. நீரோடு அலை காத்தோடும் செல்ல… (சிட்டுக்குருவி) (1978)
4. பாராஜ்சனம் ஆடுதடி பச்ச புள்ள ஏங்குதடி… (சிட்டுக்குருவி) (1978)
5. மான் இனமே வண்ண பூ வண்ணமே… (முள்ளும் மலரும்) (1978)
6. ஓடம் ஒன்று காட்டில் போன வழி… (திரிபுர சுந்தரி) (1978)
7. அடி ஆத்தா ஆத்தா… ரெண்டு பொன்டாட்டி… (அன்பே சங்கீதா) (1979)
8. என்ன பாட்டு பாட… (சக்களத்தி) (1979)
9. வாடை வாட்டுது… (சக்களத்தி) (1979)
10. எய் தானி நானும்… (கடவுள் அமைத்த மேடை) (1979) – ஜானகி
11. உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும்… (கவரி மான்) (1979)
12. தென்ன மரத்துல தென்றல் அடிக்குது நந்தவன… (லட்சுமி) (1979) – பி.சுசிலா
13. தோட்டம் கொண்ட ராசாவே… (பகலில் ஒரு இரவு) (1979) – ஜென்சி
14. ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979)
15. ஒரு மஞ்ச குருவி என் நெஞ்ச தழுவி… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979)
16. சாமக்கோழி கூவுதம்மா… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979) – சைலஜா
17. உனக்கெனதானே… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979)
18. வீட்டுக்கொரு மகன… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979)
19. சிறு பொன்மனி அசையும்… (கல்லுக்குள் ஈரம்) (1980) – ஜானகி
20. தோப்பிலொரு நாடகம்… (கல்லுக்குள் ஈரம்) (1980) – ஜானகி, மலேசியா வாசுதேவன்
21. அன்பு முகம் தந்த சுகம்… (ருசி கண்ட பூனை) (1980)