இரு கண்கள் போதாது…

February 13, 2006

மீட்டிராத ஸ்வரம்

by raasaiya @ 9:43 am

எவரும் மீட்டிராத ஒரு
ஸ்வரத்தை மீட்டியது
என் நரம்புகள்
என்னவளை பார்த்த
ஏப்ரல் 15 அன்றில்.

No Comments Yet »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

Powered by WordPress.com