நம்ம அன்னனோட வேண்டுகோலுக்கிணங்க நானும் சில பதிவுகள போட போறெங்க. நம்முளுக்கு அதிகம விசயமெல்லாம் தெரியாதுங்க. அதனால நான் என்ன பண்ண்லாம்னு இருக்கேன்னா, நாட்டு நடப்ப பத்தி எனக்கு தோன்றத எழுத போறேங்க. திடுதிப்புனு கூப்ட்டு எழுத சொன்னதுனால எனக்கு என்ன எழுதறது ஏது எழுதறதுன்னே ஒன்னும் புரியலீங்க. அதனால இப்போதைக்கு அபீட்டு வாங்கிக்கறேங்க. நாளைக்கு வாரனுங்க.
February 3, 2006
No Comments Yet »
No comments yet.
RSS feed for comments on this post. TrackBack URI