இரு கண்கள் போதாது...

கீரவாணி
இதயத்துக்கு ரொம்ப இதமான ராகம் இது. இதயத்துக்கு ரொம்ப நல்லதுன்னுகூட ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.

இந்த ராகத்தோட

ஆரோகணம் – ச ரி2 க2 ம1 ப த1 நி3 ச

அவரோகணம் – ச நி3 த1 ப ம1 க2 ரி2 ச

“மெளனராகம்” படத்துல வர்ற “மன்றம் வந்த தென்றலுக்கு” ஒரு பாட்டே போதும் இந்த ராகத்தோட அருமைய சொல்ல.

“ஜானி” படத்துல வர்ற “காற்றில் எந்தன் கீதம்” பாட்டயும், “கேளடி கண்மணி” படத்துல வர்ற “மண்ணில் இந்த காதலன்றி” பாட்டயும், “காதலுக்கு மரியாதை” படத்துல வர்ற “என்னைத்தாலாட்ட வருவாளோ” பாட்டயும், “பொன்னுமணி” படத்துல வர்ற ” நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு” பாட்டயும், “வருஷம் 16″ படத்துல வர்ற “பூ பூக்கும் மாசம் தை மாசம்” பாட்டயும், “தூரல் நின்னு போச்சு” படத்துல வர்ற “தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி” பாட்டயும், “செண்பகமே செண்பகமே” படத்துல வர்ற “மஞ்ச பொடி தேய்க்கையிலே” பாட்டயும், “குணா” படத்துல வர்ற “உன்னை நான் அறிவேன்” பாட்டயும், “சின்னத்தம்பி” படத்துல வர்ற “போவோமா ஊர்கோளம்” பாட்டயும் யாராலும் மறக்க முடியுமா?

” நாயகன்” படத்துல வரும் ” நிலா அது வானத்துமேலே” பாட்டும், “ஆனந்தகும்மி” படத்துல வரும் “ஒருகிளி உருகுது உரிமையில் பழகுது” பாட்டும், “கிழக்கு வாசல்” படத்துல வரும் “பாடிப்பறந்த கிளி” பாட்டும் “தழுக்கி தழுக்கி உடல்” பாட்டும் இந்த ராகத்துல இசைஞானி போட்ட பாடல்கள்தான்.

சரி, இந்த ராகத்துல இவர் போட்ட பாடல்களை வரிசைப்படுத்துறேன். எப்படி இருக்குன்னு நீங்களே தெரிஞ்சுக்குவீங்க.

“ஆகாயத்தாமரை அருகில் வந்ததே… – நாடோடிப்பாட்டுக்காரன்”

“ஆலமரம் வேலமரம்… – செந்தூரம்”

“அந்த வானத்த போல… – சின்னக்கவுண்டர்”

“அரிதாரத்த பூசிக்கொள்ள… – அவதாரம்”

“சின்ன மணிக்குயிலே… – அம்மன் கோயில் கிழக்காலே”

“எங்கே செல்லும் இந்தப் பாதை… – சேது”

“என்னைத்தாலாட்ட வருவாளோ… – காதலுக்கு மரியாதை”

“என்னுள்ளே என்னுள்ளே… – வள்ளி”

“கூட்சு வண்டியிலே ஒரு காதல்… – குங்குமச்சிமிழ்”

“இதயமே இதயமே என்னை மறந்தது… – ஜூலி கணபதி”

“ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு… – குரு சிஷ்யன்”

“காற்றில் எந்தன் கீதம்… – ஜானி”

“கத போலத்தோனும் இது கதயும் இல்ல… – வீரத்தாலாட்டு”

“கண்ணே இன்று… – ஆணழகன்”

“கீரவாணி கீரவாணி… – பாடும் பறவைகள்”

“குயிலே குயிலே… – “காதல் ஓவியம்”

“குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி… – பிரண்ட்ஸ்”

“மலரே தென்றல் பாடும்… – வீட்ல விசேஷங்க”

“மலர்களிலே ஆராதனை… – கரும்பு வில்”

“மலையோரம் மாங்குருவி… – எங்க தம்பி”

“மலையோரம் வீசும்காற்று… – பாடு நிலாவே”

“மாமனோட மனசு மல்லியப்புபோலே… – உத்தமராசா”

“மன்றம் வந்த தென்றலுக்கு… – மெளனராகம்”

“மஞ்சபொடி தேய்க்கையிலே… – செண்பகமே செண்பகமே”

“மஞ்சள் பூசும்… – பிரண்ட்ஸ்”

“மண்ணில் இந்த காதலன்றி… – கேளடி கண்மணி”

” நடந்தால் இரண்டடி… – செம்பருத்தி”

” நான் புடிச்ச கிளியே… – ராசுக்குட்டி”

” நீதானே நீதானே… – தாலாட்டு பாடவா”

” நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு… – பொன்னுமணி”

” நிலா அது வானத்து மேலே… – நாயகன்”

“ஓ பாப்பா லாலி… – இதயத்தை திருடாதே”

“ஒளியிலே தெரிவது… – அழகி”

“ஊரத்தெரிஞ்சுக்கிட்டேன் உலகம்… – படிக்காதவன்”

“ஒரு காதல் தேவதை… – சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு”

“ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது… – ஆனந்தகும்மி”

“ஒரு முத்துக்கிளி… – தாயம்மா”

“பாடிப்பறந்த கிளி… – கிழக்கு வாசல்”

“பாடும் வானம்பாடி… – நான் பாடும் பாடல்”

“பூ பூக்கும் மாசம்… – வருஷம் 16″

“பூங்காற்றே இனி போதும் என் உடல்… – படிச்சபுள்ள”

“பூங்கொடிதான் பூத்ததம்மா… – இதயம்”

“போவோமா ஊர்கோளம்… – சின்னத்தம்பி”

“ராஜ ராஜ சோழன் நான்… – ரெட்டைவால் குருவி”

“ராசாத்தி மனசுல… – ராசாவே உன்ன நம்பி”

“ரோட்டோரப்பாட்டுச்சத்தம்… – என் மனவானில்”

“சிட்டுபறக்குது குத்தாளத்தில்… – நிலவே முகம் காட்டு”

“தழுக்கு தழுக்கி… – கிழக்கு வாசல்”

“தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி… – தூறல் நின்னு போச்சு”

“தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு… – ஈரமான ரோஜாவே”

“உன் குத்தமா என் குத்தமா… – அழகி”

“உன் நெஞ்சத்தொட்டு சொல்லு… – ராஜாதி ராஜா”

“உன்ன நெனச்சேன் பாட்டுப்படிச்சேன்… – அபூர்வசகோதரர்கள்”

“உன்னை நான் அறிவேன்… – குணா”

“வானம் அதிரவே… – ரமணா”

“வானத்திலிருந்து குதிச்சு வந்தனா… – பூந்தோட்டம்”

“வெண்ணிலவுக்கு வானத்த… – தாலாட்டு பாடவா”

“ஹவ் டு நேம் இட்” ஆல்பத்துல வரும் நாலாவது டிராக்கும் “ராஜாவின் ரமணமாலை” ஆல்பத்துல வரும் “சுற்றிவரும் உலகத்திலே” பாட்டும் இந்த ராகம்தான்.

சிந்துபைரவி
போன பதிவுல சுத்த தன்யாசி ராகத்துல இளையராஜா இசையமைத்த பாட்டெல்லாம் பார்த்தோம். இந்த பதிவுல சிந்துபைரவி.

இந்த ராகத்தோட

ஆரோகணம் – ச ரி2 க2 ம1 க2 ப த1 நி2 ச

அவரோகணம் – நி2 த1 ப ம1 க2 ரி1 ச நி2 ச

இசைஞானி இசையமைத்த முதல் படமான “அன்னக்கிளி” படத்துல வரும் “அன்னக்கிளி உன்னை தேடுதே” பாட்டே சிந்து பைரவிதாங்க

” நாடோடித்தென்றல்” படத்துல “மணியே மணிக்குயிலே”-ங்கற பாட்டுக்கு அவரோகணம் மட்டுமே பயன்படுத்தியிருப்பார். அதே மாதிரி “என்னை விட்டு போகாதே” படத்துல வர்ற “பொன்னப்போல ஆத்தா..” பாட்டுக்கும் அவரோகணம் மட்டுமே பயன்படுத்தியிருப்பார்.

இந்த ராகத்துல இசைஞானி போட்ட பாட்டுல எனக்கு ரொம்ப புடிச்சது “சின்னக்குயில் பாட்டு” படத்துல வரும் “சின்னக்குயில் ஒரு பாட்டு பாடுது”ங்கற பாட்டு. கேட்டு பாருங்க, நீங்களும் அப்படித்தான் சொல்லுவீங்க.

“கேப்டன் பிரபாகரன்”-ல “ஆட்டமா தேரோட்டமா”-வ தட்டியெடுத்துருப்பாருங்க

“திருப்புமுனை” படத்துல வரும் “அம்மானா சும்மா இல்லடா” பாட்டு ஒரு கலக்கல் டியூன்ங்க.

அதே மாதிரி “செம்பருத்தி” படத்துல “கடலுல எழும்புற அலைகள” பாட்டுலயும் ஒரு கலக்கு கலக்கியிருபார்.

இந்த ராகத்துல நம்ம மூச்சுக்காத்த தெனறடிக்கற மாதிரி ஒரு பாட்டு பண்ணியிருக்காருங்க. “சத்யா” படத்துல வர்ற “வளையோசை கலகலகலவென கவிதைகள்”-ங்கற பாட்டுத்தாங்க.

“ஜானி” படத்துல “ஆசைய காத்துல தூதுவிட்டு…”, நாட்ட பைரவிய கலந்து பண்ணின பட்டுங்க இது.

“தேவர்மகன்” படத்துல வர்ற “இஞ்சி இடுப்பழக”-வையும், “எங்க ஊருப்பாட்டுக்காரன்” படத்துல வரும் “செண்பகமே செண்பகமே”-வையும், “அவதாரம்” படத்துல வரும் “தென்றல் வந்து தீண்டும்போது”-வையும், “பகலில் ஒரு இரவு” படத்துல வர்ற “இளமை எனும் பூங்காற்று” பாட்டயும் கேட்டு மயங்காதவங்க இருப்பாங்களா?

சரி, இந்த ராகத்துல போட்ட ஞானியின் மெட்டுக்களை வரிசைப்படுத்துறேன்…

“ஆச அதிகம் வச்சு… – மறுபடியும்”

“ஆசய காத்துல தூதுவிட்டு…” – ஜானி”

“ஆட்டமா தேரோட்டமா…” – கேப்டன் பிரபாகரன்”

“அடி மத்தாளத்த… – மல்லுவேட்டி மைனர்”

“அக்கம் பக்கம் பாரடா… – உன்னால் முடியும் தம்பி”

“அம்மானா சும்மா இல்லடா… – திருப்புமுனை”

“அம்மன் கோயில் கும்பம்… – அரண்மனைக்கிளி

“அன்னக்கிளி உன்னை தேடுதே… – அன்னக்கிளி”

“அன்னல் காந்தி… – தேசியகீதம்”

“பொம்முக்குட்டி அம்மாவுக்கு… – என் பொம்முக்குட்டு அம்மாவுக்கு”

“சின்னக்குயில் ஒரு பாட்டு… – சின்னக்குயில் பாட்டு”

“என் காவிரியே கண்ணீர் எதற்கு… – எங்க ஊரு மாப்பிள்ளை”

“என் மனவானில் சிறகை விரிக்கும்… – காசி”

“எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்… – தாலாட்டு”

“என்ன மறந்தாலும்… – காதல் சாதி”

“என்ன சத்தம் இந்த நேரம்… – புன்னகை மன்னன்”

“என்னம்மா கன்னு செளக்யமா… – மிஸ்டர் பாரத்”

“இளமை எனும் பூங்காற்று… – பகலில் ஒரு இரவு”

“இஞ்சி இடுப்பழகா… – தேவர் மகன்”

“கடலுல எழும்புற அலைகள… – செம்பருத்தி”

“காதலிலே தோல்வி… – செம்பருத்தி”

“கல்யாண மாலை கொண்டாடும் பெண்னே… – புதுப்புது அர்த்தங்கள்”

“மானே தேனே கட்டிப்புடி… – உதயகீதம்”

“மாதா உன் கோயிலிலே… – அச்சாணி”

“மணியோசை கேட்டு எழுந்து… – பயணங்கள் முடிவதில்லை”

“மணியே மணிக்குயிலே… – நடோடித்தென்றல்”

“மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்… – பணக்காரன்”

“முத்து மணி மாலை… – சின்னக்கவுண்டர்”

“முத்து மணி முத்து மணி… – அதர்மம்”

” நான் ஒரு சிந்து… – சிந்து பைரவி”

” நிலவே முகம் காட்டு… – எஜமான்”

” நிலவுப்பாட்டு நிலவுப்பாட்டு… – கண்ணுக்குள் நிலவு”

“ஓ வெண்ணிலாவே… – ஆனந்தக்கும்மி”

“ஊருக்கொரு கட்சியும்… – ரமணா”

“ஒரு நாளும் உனை மறவாத… – எஜமான்”

“ஒரு சந்தனக்காட்டுக்குள்ளே… – எல்லாமே என் ராசாதான்”

“பதியைவிட்டு பிரிந்த… – காதல் சாதி”

“பொன்னப்போல ஆத்தா… – என்னை விட்டுப்போகாதே”

“பூங்காற்று புதிதானது… – மூன்றாம்பிறை”

“பொட்டலுக்காட்டுல… – காதல்சாதி”

“புண்ணியம் தேடி காசிக்குப்போவார்… – காசி”

“ரகுபதி ராகவ… – ஹேராம்”

“சேர்ந்து வாழும் நேரம்… – தொடரும்”

“செண்பகமே செண்பகமே… – எங்க ஊருப்பாட்டுக்காரன்”

“சோலப்பசுங்கிளியே… – என் ராசவின்மனசிலே”

“தீராத விளையாட்டுப்பிள்ளை… – காற்றுக்கென்ன வேலி”

“தென்றல் வந்து தீண்டும்போது… – அவதாரம்”

“தோள் மேல தோள் மேல… – பூமணி”

“வளையோசை கலகலகல… – சத்யா”

“வெள்ளிமணிக்கிண்ணத்திலே… – தர்மத்தின் தலைவன்”

“வித்யா வித்யா நடனம்… – இதயத்தைத் திருடாதே”

“விரலில் சுதி மீட்டவா… – நந்தவனத்தேரு”

“யார் தூரிகை… – பாரு பாரு பட்டணம்பாரு”

சுத்த தன்யாசி
இளையராஜா ஒவ்வொரு ராகத்தையும் மிக அருமையா பயன்படுத்திட்டிருக்கறார். சுத்த தன்யாசி ராகத்தை அவர் எப்படியெல்லாம் பயன்படுத்திருக்காருன்னு பார்ப்போம். கர்னாடக வாசனை அதிகம் வர்ற மாதிரிதான் எல்லோரும் பயன்படுத்துவாங்க. ஆனா இளையராஜா அதுக்கு ஒரு தனி முகமே கொடுத்திருக்கார்.

இந்த ராகத்தோட

ஆரோகணம் – ச க1 ம1 ப நி1 ச

அவரோகணம் – ச நி1 ப ம1 க1 ச

கர்னாடக வாசனையோட அமைத்த பாடல் “அலைகள் ஓய்வதில்லை” படத்துல வர்ற “விழியில் விழுந்து இதயம் நுழைந்து”. இந்த பாட்டுல ஸ்வரமும் பாடலாவே வரும். இந்த பாட்டுக்கு ஒரே ஒரு சரணம் மட்டுமே வரும்.

இதே ராகத்துக்கு வெஸ்ட்டர்ன் டச் கொடுத்து “இளமை ஊஞ்சலாடுகிறது” படத்துல வர்ற “என்னடி மீனாட்சி” பாட்ட கலக்கியிருப்பார்.

இன்னொரு உதாரணம் “ராம் லட்சுமணன்” படத்துல வர்ற “வாலிபமே வா வா”-ங்கற பாட்டு.

வேறு சில ராகங்களை மிக்ஸ் பண்ணி “பொத்தி வச்ச மல்லிகை மொட்டு” பாட்ட பண்ணியிருப்பார். இதுல வரும் நாதஸ்வர பீஸ்ல இந்த ராகத்தோட சுத்தமான கர்னாடக ட்ச் இருக்கும்.

இந்த ராகத்துல நெறைய கவுண்ட்டர் பாயிண்ட்ஸ் உபயோகப்படுத்தியிருக்கார். அதுக்கு உதாரணம், “ராகவனே ரமணா ரகு நாதா” பாட்டு. பி.சுசீலாவோட குரல்ல கவுண்ட்டர் பாயிண்ட்ஸ்ச அருமையா வெளிப்படுத்தியிருப்பாங்க.

“தங்க மகன்” படத்துல வர்ற “பூ மாலை….. ஒரு பாவை ஆனதே” பாட்ட இந்த ராகத்த கை பிச்சுல கலக்கிய்ருப்பார்.

“உன்னால் முடியும் தம்பி” படத்துல “புஞ்சை உண்டு நஞ்சை உண்டு” பாட்டு ஒரு அருமையான உதாரணம். படத்துலயே இந்த ராகதோட பெயரை ஜெமினி கணேசன் சொல்லி “என்ன அருமையா இந்த ராகத்தை பயன்படுத்தியிருக்கான்”னு சொல்லுவார்.

“வராது வந்த நாயகன்” பாட்டுல ரொம்ப அசாதாரணமா இந்த ராகத்தோட மீட்டர் அளவு பயன்படுத்தியிருப்பார். இந்த பாட்டோட கடைசி வரைக்கும் “தனா தனா தனா தனா”- ந்னே வர்ற மாதிரியிருக்கும்.

ஒவ்வொரு பாட்டையும் அவர் கையாண்ட விதத்தை பத்தி சொன்னா சொல்லிட்டே போகலாம். அதனால இந்த ராகத்துல அவர் அமைத்த ஒரு சில பாடகளை மட்டும் உதாரணத்திற்கு இங்கே உங்களுக்காக…

” சிரு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்… – கல்லுக்குள் ஈரம் “

” பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் ஜ ஜம்ஜம்ஜம்… – பூந்தோட்ட காவல்காரன் “

” கலகலக்கும் குயிலோசை… – ஈரமான ரோஜாவே “

” என் மனசுல பாட்டுத்தான் இருக்குது.. “

” காலையில் கேட்டது கோயில் மணி… – செந்தமிழ் பாட்டு ” – எம்.எஸ்.வியுடன்.

” பூந்தளிர் ஆட… பொன் மலர் சூட… – பன்னீர் புஷ்பங்கள் “

” நானாக நானில்லை தாயே… “

” அந்தரங்கம் யாவுமே… – ஆயிரம் நிலவே வா “

” ஆயிரம் மலர்களே… – நிறம் மாறாத பூக்கள் “

” தீபங்கள் பேசும்… – தேவதை “

” தாகம் எடுக்கற நேரம்… – எனக்காக காத்திரு “

” எல்லோருக்கும்…. – மறுபடியும் “

” என்னோட உலகம் வேறு உன்னோட உலகம் வேறு… – கிழக்கும் மேற்கும் “

” ஏய் உன்னைத்தானே… – காதல் பரிசு “

” இளைய நதி இனிய நதி… – மனசெல்லாம் “

” காதல் நீதானா… – டைம் “

” காதல் வானிலே… – ராசய்யா “

” காலை நேரக் காற்றே… – பகவதிபுரம் ரெயில்வே கேட் “

” கோலக்கிளியே… – காக்கைச்சிறகினிலே “

” கொலுசு கொஞ்சும் பாதம்… – சின்னதுரை “

” கொட்டி கிடக்குது… – தீர்த்தக்கரையினிலே “

” குத்து குத்து கும்மாங்குத்து… – என் மனவானிலே “

” மாலையில் யாரோ… – சத்ரியன் “

” மனசு மயங்கும்… – சிப்பிக்குள் முத்து “

” நான் காணும் உலகங்கள் யார் காணக்கூடும்… – காசி “

” நான் வணங்குகிறேன்… – குரு “

” நதியோரம்… – அன்னையோர் ஆலயம் “

” நான் தான் மாப்பிள்ளை… – தொடரும் “

” நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள்… – சாட்டையில்லா பம்பரம் “

” ஓ மானே மானே… – வெள்ளை ரோஜா “

” ஒரு பூங்காவனம்… – அக்னி நட்சத்திரம் “

” ஒரு சுந்தரி வந்தாளாம்… – அழகி “

” பாடுக் நேரம் இதுதான்… – சூரசம்காரம் “

” பூ பூ பூ பூத்த சோலை… – புது நெல்லு புது நாத்து “

” பூத்து பூத்து குலுங்குதடி பூவு… – கும்பக்கரை தங்கய்யா “

” புதிய பூவிது பூத்தது… – தென்றலே என்னைத் தொடு “

” ருக்கு ருக்கு ரூப்கயா… - பிரண்ட்ஸ் “

” செம்பூவே பூவே உன்… – சிறைச்சாலை “

” சிக்காத சிட்டொன்னு கையில் வந்தா… – சேது “

” தேன் அருவியில் நனைந்திடும்… – எனக்குள் ஒருவன் “

” தேனா ஓடும் ஓடக்கரையில்… – பரணி “

” உன்னை எதிர் பார்த்தேன்… – வனஜா கிரிஜா “

” வா பொன் மயிலே… – பூந்தளிர் “

” வசந்த கால கோலங்கள்… – தியாகம் “

இதுல எதாவது தவறு இருந்தா சொல்லுங்க…

சரிங்க… இன்னொரு ராகத்தோட மறுபடியும் பார்க்களாமுங்க…

போய்ட்டு வாரணுங்க.

வணக்கமுங்க!!
வணக்கமுங்க!

என் சொந்த ஊரு நம்பியுருங்க. கோயம்புதூருக்கு பக்கத்துல இருக்குங்க. இப்போ இருக்கறது சென்னைங்க. இங்க வந்து ஒரு 5 வருசம் ஆச்சுங்க. இத்தன நாளா ஒரு சின்ன வட்டத்துக்குள்ளயே இருந்துடேங்க. கொஞ்சம் வெளி உலகதுக்கும் வரலாம்னுதான் இந்த வலைதளதுக்கு வந்திருக்கேங்க. நெறைய வலைதளங்களை பார்த்திருக்கேன். எனக்குன்னு ஒரு வலைதளமும் இருக்கு. http://www.geocities.com/uthayakutty76/ . தமிழ்ல பண்ணலாம்ணு ஆரம்பிச்சதுக்கு காரணம் வரலாறு.காம் (http://www.varalaaru.com) தான். நம்மளுக்கு தோன்றத, தெரிஞ்சத நாலு பேரோட சேர் பண்ணிக்கறதுக்காகதான்க இந்த வலைதளம் ஆரம்பிச்சிருக்கேங்க. என்ன மாதிரியான விசயத்த சேர் பண்ணிக்க போரானு கேட்கரவங்களுக்கு முதல்லயே ஒண்ணு சொல்லிக்கறேங்க. எனக்கு நெனவு தெரிஞ்ச நாள்ல நான் ரொம்ப விரும்பி பார்த்த படம் “16 வயதினிலே” தாங்க. இந்த படம் ரொம்ப புடிக்கறதுக்கு காரனம் என்னனு யோசிச்சு பார்த்தேன்.. படத்தோட ஸ்க்ரீன்பிளே, டயலாக், பாட்டு, ரீ-ரெகார்டிங். இந்த நாலும் தான் முக்கிய காரணம். நீங்க கேட்கலாம், கதை முக்கியமில்லாயன்னு… என்னதான் கதை சூப்பரா இருந்தாலும் ஸ்க்ரீன்பிளே சரியா இல்லைனா அது அவ்ளோதாங்க. அதனாலயோ என்னவோ எனக்கு சினிமா துறைல ரொம்ப புடிச்சவங்கனு பார்த்தா… முதல்ல இளையராஜா அப்புறம் பாரதிராஜா, பாக்கியராஜ், மணிவண்ணண், வைரமுத்து.

இளையராஜா-வை பொருத்தவரைக்கும் நான் ஒரு பைத்தியம்னே சொல்லலாமுங்க. 1976ல இருந்து 2005 வரைக்கும் இளையராஜாவோட ஒரு பெரிய கலெக்சன் வச்சிருக்கேங்க. எந்த படம் எந்த வருசம் வந்திச்சு, அதுல எத்தன பாட்டு, யார் பாடினாங்க, ஒவ்வொரு பாட்டும் என்ன ராகம்.. அதெல்லாம் பின்னாடி பார்ப்போம். இதுல இளையராஜா பத்தி மட்டும்தான் இருக்கும்னு நெனச்சுக்காதிங்க. அது நம்ம உயிர் வாழ்றத்துக்கு தேவையான சாப்பாடு மாதிரி. கண்டிப்பா ஊறுகாய், சிப்ஸ் எல்லாமும் இருக்கும்.

நாளைக்கும் வாங்க!