இரு கண்கள் போதாது…

இசையோடு…

என்னோட அகராதியில் இளையராஜா அப்டீனாலே அது இசைதான். அதனால்தான் இந்த பதிவோட தலைப்புல இளையராஜாவோடு என்பதற்கு பதிலாக இசையோடு…
இசைஞானியோடு பணிபுரிந்த பாடகர்கள், பாடகிகள் யார் யார், எத்தனை பாட்டு பாடியிருக்கிறாங்க, என்னென்ன பாட்டு பாடியிருக்கிறாங்க எந்தெந்த வருசத்துல அப்டீங்கறத பத்தியெல்லாம் உங்ககூட இந்த பகுதியில பேசப் போறேன். பாட்ட வச்சு வரிசை படுத்தாம பாடகர்கள், பாடகிகளை வச்சு வரிசை படுத்தலாமுன்னு இருக்கறேன். உங்களுக்கு புடுச்ச பாடகர்கள், பாடகிகளை சீக்கிரமா பார்க்க வசதியா இருக்குமுல்ல.

4 Comments »

 1. what is the tamil font being used ?

  Comment by nandakumar — May 5, 2006 @ 4:45 pm |Reply

 2. முதல்ல ekalappai 2.0 அப்படிங்கிற மென்பொருளை பதிவிறக்கம் செய்யுங்க

  http://ezilnila.com/software.htm – இங்க கிடைக்கும்.

  உங்களுக்கு தேவையான உதவி எல்லாமே இங்க கிடைக்கும்.

  http://ezilnila.com/help/help.htm

  ekalappai நிறுவனதுக்கப்புறம் எல்லாமே சுலபம் தான். அதன்கூடவே வரும் keyman.exe ஓடவிட்டிங்கன்னா task bar ல ஒரு ஐகான் வரும்.

  அதை கிளிக் செய்து பாருங்க.

  alt 1 – no key man
  alt 2 – unicode
  alt 3 – tscii

  இப்ப எல்லாருமே unicode தான் உபயோகிக்கிறாங்க.

  பாருங்க. வேறு உதவி ஏதேனும் தேவைனா சொல்லுங்க.

  கண்டிப்பா செய்றேன்.

  Comment by raasaiya — May 9, 2006 @ 2:07 pm |Reply

 3. hi ungkaLin iwthappakuthiyai waan inRuthaan parkkinReen walla vidayangkaLai vaasiththen mikavum wanRi enakku oru uthavi veeNdum waan thaRpozuthuthaan internet puuddiyuLLeen athanal ellaavidayangkaLum enakku puriwthukoLLa kadinamaakauLLathu enayaththaLaththil iruwthu paaddukkaL download paNNiya pin eppadi cd yil pathivu seyyamudiym enRu sollamudiyumaa? enathu cd yil burn paNNa maRukkiRathu thayavu seythu eppadi pathivu seyyamudiyum enRu aRiyaththaruviirkaLaa?
  thank you
  shanthy

  Comment by SHANTHY — January 3, 2007 @ 12:10 pm |Reply

 4. hi!!!

  one way to publish without the use of fonts is by using this tool quillpad,i came across this site recently, thought it will be of use to you
  http://quillpad.in/tamil
  you just need to type in english , how you speak in tamil and you can see the script appearing in tamil
  it is indeed very peaceful and easy
  it removes the disadvantage of downloading fonts and getting accustomed with the keyboard layout

  Comment by naanavan — July 17, 2007 @ 12:49 pm |Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: