இரு கண்கள் போதாது…

1976 – 1980

முதல்ல 1976 – 1980 பார்ப்போம். இந்த அஞ்சு வருஷதுல இளையராஜா பாடின பாடல்கள் 21. 1979-ல மட்டும் 12 பாட்டு பாடியிருக்கார்.

1. சோளம் வெதக்கையிலே சொல்லிப்புட்டு போன புள்ள…. (16 வயதினிலே) (1977)
2. அடி ஆத்தா ஆத்தா… (அவள் அப்படித்தான்) (1978)
3. நீரோடு அலை காத்தோடும் செல்ல… (சிட்டுக்குருவி) (1978)
4. பாராஜ்சனம் ஆடுதடி பச்ச புள்ள ஏங்குதடி… (சிட்டுக்குருவி) (1978)
5. மான் இனமே வண்ண பூ வண்ணமே… (முள்ளும் மலரும்) (1978)
6. ஓடம் ஒன்று காட்டில் போன வழி… (திரிபுர சுந்தரி) (1978)
7. அடி ஆத்தா ஆத்தா… ரெண்டு பொன்டாட்டி… (அன்பே சங்கீதா) (1979)
8. என்ன பாட்டு பாட… (சக்களத்தி) (1979)
9. வாடை வாட்டுது… (சக்களத்தி) (1979)
10. எய் தானி நானும்… (கடவுள் அமைத்த மேடை) (1979) – ஜானகி
11. உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும்… (கவரி மான்) (1979)
12. தென்ன மரத்துல தென்றல் அடிக்குது நந்தவன… (லட்சுமி) (1979) – பி.சுசிலா
13. தோட்டம் கொண்ட ராசாவே… (பகலில் ஒரு இரவு) (1979) – ஜென்சி
14. ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979)
15. ஒரு மஞ்ச குருவி என் நெஞ்ச தழுவி… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979)
16. சாமக்கோழி கூவுதம்மா… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979) – சைலஜா
17. உனக்கெனதானே… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979)
18. வீட்டுக்கொரு மகன… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979)
19. சிறு பொன்மனி அசையும்… (கல்லுக்குள் ஈரம்) (1980) – ஜானகி
20. தோப்பிலொரு நாடகம்… (கல்லுக்குள் ஈரம்) (1980) – ஜானகி, மலேசியா வாசுதேவன்
21. அன்பு முகம் தந்த சுகம்… (ருசி கண்ட பூனை) (1980)

2 Comments »

  1. 1977 ஆம் ஆண்டு வெளிவந்த துனையிருப்பாள் மீனாட்சி என்ற படத்தில் ஒரு பாடல் “தாயவளின் திரு தாள் பணிந்தேனே ஆதி சிவன் காக்க”. இந்த பாடலில் ராஜாவில் குரலும் இருப்பதாக ஒரு சந்தேகம்.

    Comment by புலவர் — February 13, 2010 @ 7:40 pm |Reply

  2. ஆகா அப்போதுள்ள இளையராஜா குரலே குரல் தான் !! இளையராஜா ஒரு பிறவி இசை மேதை !!
    தமிழ் சினிமா செய்த பாக்கியம் தான் இப்படி ஒரு பாடகர் இசை ஞானி கிடைத்தது.!!!

    Comment by நல்ல ரசிகன் — February 17, 2010 @ 1:40 pm |Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: