இரு கண்கள் போதாது…

1981 – 1985

போன பதிவுல 1976 – 1980 வரைக்கும் பார்த்தோம். 1978-ல சிட்டுகுருவி படத்துல மட்டும் ரெண்டு பிட் (சின்னனு சொல்றதா இல்ல வேற என்னனு சொல்றதுன்னு தெரியல) பாடல். மத்தது எல்லமே முழு பாடல்கள். இந்த அஞ்சு வருஷத்துல அவர் பாடின 21 பாடல்களில் பொண்ணு ஊருக்கு புதுசு படத்துல மட்டும் 5 பாட்டு பாடியிருக்காரு.

சரி, 1981 – 1985-அ பாப்போம்,

1. காதல் ஓவியம்… (அலைகள் ஓய்வதில்லை) (1981) – ஜென்சி
2. தரிசனம் கிடைக்காதா… (அலைகள் ஓய்வதில்லை) (1981)
3. வாடி என் கப்ப கிழங்கே… (அலைகள் ஓய்வதில்லை) (1981) – ஜென்சி, கங்கை அமரன்
4. விழியில் விழுந்து இதயம் நுழைந்து…(அலைகள் ஓய்வதில்லை) (1981) – சசிரேகா
5. ஒன்னும் ஒன்னும்… (எல்லாம் இன்ப மயம்) (1981) – சைலஜா
6. ஊட்டி மலை காட்டிலே… (எனக்காக காத்திரு) (1981)
7. ஏரியிலே எழந்த மரம் என் தங்கச்சி வச்ச மரம்… (கரையெல்லாம் செண்பகபூ) (1981) – ஜானகி
8. காடெல்லாம் பிச்சி பூ… (கரையெல்லாம் செண்பகபூ) (1981)
9. பொன்னோவியம்… (கழுகு) (1981) – ஜானகி
10. கடலோரம் கடலோரம்… (ஆனந்த ராகம்) (1982) – யேசுதாஸ்
11. சங்கத்தில் பாடாத… (ஆட்டோ ராஜா) (1982) – ஜானகி
12. என் காணம் இன்று அரங்கேறும்… (ஈர விழி காவியங்கள்) (1982) – ஜென்சி
13. பழைய சோகங்கள்… (ஈர விழி காவியங்கள்) (1982)
14. தென்றலிடை தோரணங்கள்… (ஈர விழி காவியங்கள்) (1982)
15. ரசிகனே என் அருகில் வா… (மணிபூர் மாமியார்) (1982) – சைலஜா
16. மெட்டி ஒலி காட்றோடு என் நெஞ்சை தாலாட்ட… (மெட்டி) (1982) – ஜானகி
17. அம்மன் கோயில் கிழக்காலே… (சகலகலா வல்லவன்) (1982)
18. ஜனணி ஜனணி… (தாய் மூகாம்பிகை) (1982) – தீபன் சக்ரவர்த்தி
19. திண்டாடுதே ரெண்டு கிளியே… (ஆனந்த கும்மி) (1983)
20. செவ்வரலி தோட்டத்துல… (பகவதிபுரம் ரெயில்வே கேட்) (1983) – உமா ரமணன்
21. வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும்… (பகவதிபுரம் ரெயில்வே கேட்) (1983)
22. சின்னப் பொண்ணு சேல… (மலையூர் மம்மட்டியான்) (1983) – ஜானகி
23. காட்டு வழி போற பொண்னே… (மலையூர் மம்மட்டியான்) (1983)
24. வெளக்கு வெச்ச நேரத்துல… (முந்தானை முடிச்சு) (1983) – ஜானகி
25. நானாக நான் இல்லை தாயே… (தூங்காதே தம்பி தூங்காதே) (1983)
26. நாகூரு பக்கத்துல… (வெள்ளை ரோஜா) (1983) – மலேசியா வாசுதேவன், சைலஜா
27. அன்னத்த நெனச்சேன்… (இங்கேயும் ஒரு கங்கை) (1984) – ஜானகி
28. பரமசிவன் தலையிலே… (இங்கேயும் ஒரு கங்கை) (1984)
29. ஊமை மேகமே… (கைராசிக்காரன்) (1984)
30. கரட்டோரம் மூங்கில் காடு… (மகுடி) (1984)
31. நல்ல நாள்… ( நல்ல நாள்) (1984)
32. ஆத்தாடி பாவாடை காத்தாட… (பூ விலங்கு) (1984)
33. கன்னியிலே சிக்காதய்யா… (புதுமை பெண்) (1984)
34. வாணம்பாடி… (தலையணை மந்திரம்) (1984)
35. தாலாட்டு மாறிப் போனதே… (உன்னை நான் சந்தித்தேன்) (1984)
36. மனமே நீ… (வாழ்க்கை) (1984)
37. மேகம் கருக்கையிலே… (வைதேகி காத்திருந்தால்) (1984) – உமா ரமணன்
38. காதல் கசக்குதய்யா… (ஆண் பாவம்) (1985)
39. வந்தணம் வந்தணம்… (ஆண் பாவம்) (1985)
40. ஜாக்கிரதை ஜாக்கிரதை… (சின்ன வீடு) (1985)
41. கிளியே கிளியே என் சோள கிளியே… (கீதாஞ்சலி) (1985) – கங்கை அமரன்
42. மலரே பேசு மவ்ன மொழி… (கீதாஞ்சலி) (1985) – சித்ரா
43. ஒரு ஜீவன் அழைத்தது… (கீதாஞ்சலி) (1985) – சித்ரா
44. ஒரு ஜீவன் அழைத்தது (சோகம்)… (கீதாஞ்சலி) (1985) – சித்ரா
45. துள்ளி எழுந்தது பாட்டு… (கீதாஞ்சலி) (1985)
46. இதயம் ஒரு கோயில்… (இதயகோயில்) (1985)
47. ஊரோரமா ஆத்துப்பக்கம்… (இதயகோயில்) (1985) – சித்ரா
48. காதல் உன் லீலையா… (ஜப்பனில் கல்யானராமன்) (1985)
49. சோறுண்ண சட்டி… (கன்னி ராசி) (1985) – தீபன் சக்ரவர்த்தி
50. காட்டுக்குள்ளே கல்யாணமா… (மீன்டும் பராசக்த்தி) (1985)
51. அந்த நிலாவ நான் கையில புடிச்சேன்… (முதல் மரியாதை) (1985) – சித்ரா
52. ஏய் கிளியிருக்கு பழமிருக்கு… (முதல் மரியாதை) (1985)
53. எல்லோருமே திருடங்கதான்… ( நான் சிவப்பு மனிதன்) (1985)
54. தாயவளின் திருதாழ் பணிந்தேனே… ( நானே ராஜா நானே மந்திரி) (1985) – கங்கை அமரன்
55. பொட்டி கடையிலே புட்டிருக்குது… ( நீதியின் மறுபக்கம்) (1985) – சுசீலா
56. மைனா மைனா மாமன் புடிச்ச மைனா… (பகல் நிலவு) (1985)
57. நீ அப்போது பார்த்த பிள்ளை… (பகல் நிலவு) (1985) – மலேசியா வாசுதேவன், சைலஜா
58. பூ மாலையே தோள் சேர வா… (பகல் நிலவு) (1985) – ஜானகி
59. ஞானத் தங்கமே… (ராஜ கோபுரம்) (1985)
60. வான் வெளியில் தங்கபறவை… (தங்க மாமா) (1985) – சித்ரா
61. உதய கீதம் பாடுவேன்… (உதய கீதம்) (1985)
62. எங்கே என் ஜீவனே… (உயர்ந்த உள்ளம்) (1985)

4 Comments »

 1. அருமையா வரிசைபடுத்தி இருக்கிங்க உதய். நன்றி

  அப்படியே இந்த பாடல்கள் பதிவிறக்கம் செய்ய கிடைக்கும்னா அந்த பாடலுக்கான லிங்க் கொடுத்தா ரொம்ப நல்லா இருக்கும். நிறைய பாடல்கள் என்கிட்ட இல்லை.. கிடைக்குமா.. இல்லை ஏதும் copyright பிரச்சனை வருமா??

  அன்புடன்
  கீதா

  Comment by கீதா — February 4, 2006 @ 1:30 am |Reply

 2. வாங்க கீதா.
  பதிவிறக்கம் பண்ணமுடியாதுங்க. என்னிடமும் இரு சில பாடல்கள் இல்லைங்க.
  எந்த பாடல் வேண்டும் என்று சொன்னால், இருந்தால் அணுப்பி வைக்கிறேன்.

  Comment by raasaiya — February 4, 2006 @ 11:19 am |Reply

 3. Thanks for your effort in collecting all these songs.

  Comment by Velmurugan S — December 3, 2009 @ 2:53 pm |Reply

 4. நண்பரே மிக அருமையாக தொகுத்தீர்கள்,மிக்க நன்றி,இதை எங்கேயாவது உபயோகப்படுத்துகையில் சொல்லிவிட்டு க்ரெடிட் கொடுத்துவிடுகிறேன்.2005க்கு மேலே இசைஞானி நிறைய நல்ல பாடல்களை பாடியுள்ளார்.ஒரு பாடல் இசைஞானி பாடும் போது அதீத மேன்மை பெறுகிறது.அது என்றைக்கும் அலுக்காது,சலிக்காது,கணிதமேதை ராமானுஜம் போல பிறவி இசைமேதை ராஜாசார்.

  Comment by கீதப்ப்ரியன்|geethappriyan — April 14, 2011 @ 3:10 pm |Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: