இரு கண்கள் போதாது…

பாடகர்கள் (A – B)

பாடகர்கள் (A – B)
——————–

1. அஜய் சக்ரவர்த்தி (1)
    இசையில் தொடங்குதம்மா… (ஹேராம்)

2. அருண்மொழி (77)
    ஒரு கணம் ஆகிலும்… (என் அருகில் நீ இருந்தால்) (1991)
    பாட்டுக்கு போகாதீங்க… (இவன்) (2002)
    அல்லி சுந்தரவள்ளி… (கண்களின் வார்த்தைகள்) (1998)
    டெல் மி டெல் மி… (மனமகளே வா) (1988)
    வெட்டி வெட்டி வேரு… (மணிக்குயில்) (1993)
    நெஞ்சே குரு நாதத்தின்… (மோகமுள்) (1995)
    உன் முன்னே நானும் பாட… ( நந்தவனத்தேரு) (1995)
    அம்மன் கோவில் எல்லாமே… (ராஜாவின் பார்வையிலே)1995)
    அண்ணன் சேதுவுக்கு… (சேது) (1999) – வ்ஸ்.என்.சுரேந்தர்
    அன்பே ஆருயிரே… (செவ்வந்தி) 1994)
    தாயில்லா பிள்ளை… (தாய் மொழி) (1992)
    சொன்னாலும் வெட்கமய்யா வாழ்க்கை… (தம்பி பொண்டாட்டி) (1992)
    கன்னியாகுமரி நீயே… (தம்பிதுரை) (1997)
    வார்த்தை ஒன்று கேட்கிறேன்… (தென்பாண்டிசிங்கம்) (1997)
    முதல் என்றாலும்… (தென்பாண்டிசிங்கம்) (1997)
    திருமகள் உன் முகம்… (வனஜா கிரிஜா) (1994)
    ஆத்துல அன்னக்கிளி… (வீரா) (1994)
    திருமகள் உன்… (வீரா) (1994)
    எத்தன மணிக்கு என்னை… (கரிசக்காட்டு பூவே) (200) – அனுராதா ஸ்ரிராம்
    ஊருக்கு தேருக்கு… (கும்மிபாட்டு) (1999) – பவதாரணி
    சமஞ்ச புள்ள… (கும்மிபாட்டு) (1999)
    மஸ்தானா மஸ்தானா… (ராசய்யா) (1995) – பவதாரணி
    என் வீட்டு ஜன்னல் எட்டி… (ராமன் அப்துல்லா) (1997) – பவதாரணி
    ஆனந்த குயிலின் பாட்டு… (காதலுக்கு மரியாதை) (1997) – பவதாரணி
    நான் ஒன்று கேட்டால்… (இளைய ராகம்) (1995) – சித்ரா
    ஆராரோ பாட… (பொண்டாட்டி தேவை) (1990) – சித்ரா
    தினமும் சிரிச்சு… (பொங்கிவரும் கங்கை) (1989) – சித்ரா
    வெள்ளி கொலுசுமணி… (பொங்கிவரும் கங்கை) (1989) – சித்ரா
    நான் என்பது… (சூரசம்காரம்) (1988) – சித்ரா
    நீலக் குயிலே… (சூரசம்காரம்) (1988) – சித்ரா
    எல அழகம்மா… (திரு நெல்வேலி) (2000) – சித்ரா
    ஓடை குயில் ஒரு பாட்டு… (தாலாட்டு பாடவா) (1990) – சித்ரா
    உனக்கும் எனக்கும் உள்ள… (பரணி) (1999)
    மாயவரத்து… (கட்ட பஞ்சாயத்து) (1996)
    ஜெய் ஜவான் ஜெய் கிஸான்… (ராஜஸ்தான்) (1999)
    வெள்ளிமணி தொட்டில் கட்டி… (தலைமுறை) (1998)
    அடி கிழக்கால… ( நாட்டுப்புறபாட்டு) (1996) – தேவி
    சட்டி பொட்டி… ( நாட்டுப்புறபாட்டு) (1996) – தேவி
    அரும்பு தளிரே… (சந்திரலேகா) (1995) – கீதா
    ராசாத்தி ராசாத்தி… (கன்னா உனை தேடுகிறேன்) (2000) – ஹரிணி
    தெற்கே வீசும்… (கோலங்கள்) (1995) – லேகா
    மான்குட்டி நீவாடி… (புதுப்பட்டி பொண்ணுத்தாயி) (1994) – லேகா
    தென்றல் வரும்… (தர்மசீலன்) (1993) – மின்மினி
    முத்தம்மா… (தந்துவிட்டேன் என்னை) (1991) – பி.சுசீலா
    எனக்கும் உனக்கும் நெருக்கம்… (கை வீசம்மா கைவீசு) (1989) – ஜானகி
    மனசுக்குள்ள நாயனச்சத்தம்… (மல்லுவேட்டி மைனர்) (1990) – ஜானகி
    ஆதாமும் ஏவாளும் போலே… (மருதுபாண்டி) (1990) – ஜானகி
    எனது ராகம்… (பொண்டாட்டி தேவை) (1990) – ஜானகி
    இவள் யாரோ… (ராஜாவின் பார்வையிலே) (1995) – ஜானகி
    மானே தேனே… (செவ்வந்தி) (1994) – ஜானகி
    வாசக் கருவேப்பிளையே… (சிறையில் பூத்த சின்ன மலர்) (1990) – ஜானகி
    நீதானா நீதானா நெஞ்சே நீதானா… (தாலாட்டு பாடவா) (1990) – ஜானகி
    வராது வந்த… (தாலாட்டி பாடவா) (1990) – ஜானகி
    வெண்ணிலவுக்கு வானத்த… (தாலாட்டு பாடவா) (1990) – ஜானகி
    சொக்கு பொடி… (தங்கமான ராசா) (1989) – ஜானகி
    மலரே தென்றல் பாடும்… (வீட்ல விசேஷங்க) (1994) – ஜானகி
    பூவரசம்பூவே… (கடவுள்) (1997) – சுஜாதா
    ஒத்த ரூபா… ( நாட்டுபுறபாட்டு) (1996) – சுனந்தா
    அம்மியில அரைச்சு… (கும்மிப்பாட்டு) (1999) – ஸ்வர்ணலதா
    படிக்கறோம் படிக்கறோம்… (சாது) (1994) – ஸ்வர்ணலதா
    மல்லிகை மொட்டு மனச தொட்டு… (சக்திவேல்) (1994) – ஸ்வர்ணலதா
    புன்னைவனப் பூங்குயிலே பூமகளே வா… (செவ்வந்தி) (1994) – ஸ்வர்ணலதா
    சாந்துபொட்டும் சந்தனபொட்டும்… (வீரதாலாட்டு) (1998) – ஸ்வர்ணலதா
    அடி ஆசமச்சான் வாங்கி… (கும்மிபாட்டு) (1999) – ஸ்வர்ணலதா
    உச்சி வெயிலுக்கு… (கும்மிபாட்டு) (1999) – ஸ்வர்ணலதா
    டப்பாங்குத்து பாட்டுக்கொரு… (தலைமுறை) (1998) – ஸ்வர்ணலதா
    இது மானோடும்… (எங்கதம்பி) (1993) – உமாரமணன்
    ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்… (எதிர் காற்று) (1990) – உமாரமணன்
    காதல் நிலவே பூவே கைமீது சேரவா… (மணிக்குயில்) (1993) – உமாரமணன்
    திண்டுகல்லு… (ராசய்யா) (1995) – இளையராஜா, மின்மினி
    நான் தான் மாப்பிள்ளை… (தொடரும்) (1999) – மலேசியா வாசுதேவன்
    ஒரு முத்துக்கிளி… (தாயம்மா) (1991) – மனோ
    மேக வீதியில்… (வெற்றிக்கரங்கள்) (1991) – மனோ
    சீமையெல்லாம் சுத்திவந்த… (படிச்ச புள்ள) (1989) – மனோ
    கொட்டுங்க கொட்டுங்க… (ராஜாவின் பார்வையிலே) (1995) மனோ
    தரை வராமல்… (சந்திரலேகா) (1995) – உன்னிகிருஷ்ணன்
    ஒரு சுந்தரி வந்தாலாம்… (அழகி) (2000)
 
3. அசோக் (1)
    காற்றே யாழ் மீட்டு… (மஞ்சள் நிலா) (1982)

4. புபீந்தர் (1)
    காசே கஹான்… ( நண்டு) (1981) – ஜானகி

5. பிஜு நாராயண் (2)
    ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தால்… (காற்றினில் வரும் கீதம்) (1978)
    ஓல குடிசையில… (திரு நெல்வெலி) (2000)

6. பிரமானந்தம் (2)
    சந்தக்கவிகள் பாடும் மனதில்… (மெட்டி) (1982)
    மெட்டி மெட்டி… (மெட்டி) (1982) – சசிரேகா

3 Comments »

 1. உதய்,

  என்னங்க இப்படி கலக்கறீங்க.. மூச்சே முட்டுது போங்க..

  அப்ப்ப்பா எப்படி இவ்வளவு துள்ளியமா சொல்றீங்க…

  எல்லாத்தயும் சேமிச்சு வைக்கணும். அரிய தகவல்கள் தந்திருக்கிங்க..

  மறுபடி வரேன்

  அன்புடன்
  கீதா

  Comment by கீதா — February 13, 2006 @ 6:37 pm |Reply

 2. ரொம்ப நன்றிங்க கீதா.
  ஏதோ எனக்கு தெரிஞ்சத உங்ககூட பகிர்ந்துக்கு ஒரு வாய்ப்பு. அவ்வளவுதாங்க.

  Comment by raasaiya — February 14, 2006 @ 9:26 am |Reply

 3. i think ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தால்… (காற்றினில் வரும் கீதம்) was not sung by PIJU NARAYAN.. it is sung by JEYACHANDRAN.. pl confirm it..

  Comment by LOSHAN — April 22, 2008 @ 6:23 am |Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: